மர்ஹூம் S.M. மலிக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி PDF Print E-mail
Tuesday, 03 September 2013 21:35

 

தில்லையடி பாடசாலையின் முன்னால் அதிபர் மர்ஹூம் S.M. மலிக் அவர்களின் நினைவாக தில்லையடி பழைய மாணவர் கழகத்தின் உப பிரிவான தில்லையடி விளையாட்டு ஒன்றியம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள

சகல அணிகளுக்கும் சந்தர்ப்பமளிக்கப்ப்ட்டுள்ளது.

 

scroll back to top
 
Design & Developed by S.I.M.AKRAM - 0718002439